இது யாருடைய கவிதை

அனுஜன்யா, க.பாலாஜி, ஆதவா, லோகு, சிந்தன், பரிசல், வெயிலான், அண்ணாச்சி, அண்ணன் அப்துல்லா, ஜெய் சிங் ராஜா மற்றும் எனக்கு தெரியாத கவிதை விரும்பிகள் யாரவது எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்.

இது யாருடைய கவிதை,

கண்ணன் தலையில்
ஒற்றை மயிலிறகு
ஒரு மயில் நடக்கிறது
எத்தனை கண்ணன்கள்.

இது யாருடைய கவிதை?
எந்த கவிதை தொகுப்பில் இந்த கவிதை வருகிறது?
எந்த பதிப்பகம்?

இப்படி இந்த கவிதை பற்றிய எந்த தகவல் தெரிந்தாலும், அவசியம் எனக்கு தெரியசெய்யுங்கள். கட்டாயம் உங்களுக்கு ஒரு பிரதி அனுப்புகிறேன்.

22 கருத்துரைகள்:

கலகலப்ரியா said...

என்னோடதில்லீங்க... ! (இப்போ என்ன இவ்ளோ அவசரம், தேடிப் பிடிச்சி அவங்க கிட்ட இந்த கவிதைய ஒப்படைக்க போறீங்களா என்ன..?)

முரளிகுமார் பத்மநாபன் said...

அட அது தெரியும்ங்க...!
ஏங்க கவிதையை அவரிடம் கொடுக்கவா தேடுவேன், படிக்கத்தான்.
அவசரமெல்லாம் ஒண்ணியும் இல்ல... மெதுவா நாளைக்கு நாளான்னைக்கு இப்படி எப்பொ சொன்னிங்கன்னாலும் சரி, இல்ல ரொம்ப மெதுவா இன்னைக்கே சொன்னிங்கன்னாலும் சரி, ஹி..ஹி..

Karthikeyan G said...

as per my wild guess,,,
வாலி..

க.பாலாஜி said...

நண்பா...இது யாருடைய கவிதை என்று தெரியவில்லை...தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்...

கார்க்கி said...

என்னது? அப்துல்லா அண்ண கவிதை விரும்பியா?

அவருக்கு பிடிச்ச ஒரே கவிதை அசின் தான்னு நினைக்கிறேன்

நாகு said...

எங்கே படிக்கக் கிடைத்தது?

முரளிகுமார் பத்மநாபன் said...

இல்லை கார்த்தி வாலியில்லைன்னு நினைக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

க.பாலாஜி: நண்பா இதில் அவசரம் ஏதுமில்லை, ஆனால் எனக்காகவும் தேடுங்கள் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

க.பாலாஜி: நண்பா இதில் அவசரம் ஏதுமில்லை, ஆனால் எனக்காகவும் தேடுங்கள் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

சகா, அண்ணன் ஒரு கவிதைவிரும்பின்னு உங்களுக்கு தெரியாதா? எனக்கு பிரமிள் அவர்களின் கவிதை புத்தகம் தருவதாக வாக்களித்திருக்கிறார். ஒருவேளை புரியாமத் தராரோ என்னமோ?
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நாகு வணக்கம், அனேகமாக ஆ.வி என்றுதான் நினைக்கிறேன்

அகல் விளக்கு said...

//கண்ணன் தலையில்
ஒற்றை மயிலிறகு
ஒரு மயில் நடக்கிறது
எத்தனை கண்ணன்கள்.//

தேடுதலைத் தொடங்கி விட்டேன்...

அனேகமாக வாலி அவர்களுடையாதாக இருக்குமா??

முரளிகுமார் பத்மநாபன் said...

தேடுங்க ஜெய்!..

☼ வெயிலான் said...

// அனுஜன்யா, க.பாலாஜி, ஆதவா, லோகு, சிந்தன், பரிசல், வெயிலான், அண்ணாச்சி, அண்ணன் அப்துல்லா, ஜெய் சிங் ராஜா //

ஆஹா! இன்னுமா என்னை இந்த ஊர் நம்புது?

முரளிகுமார் பத்மநாபன் said...

தலைவரே! என்ன இது சின்னபுள்ளதனமா?

எம்.எம்.அப்துல்லா said...

//என்னது? அப்துல்லா அண்ண கவிதை விரும்பியா?

//

அதுவும் உண்மை.


//அவருக்கு பிடிச்ச ஒரே கவிதை அசின் தான்னு நினைக்கிறேன்

//

இதுவும் உண்மை ஹி...ஹி...ஹி..

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்துல்லா அண்ணா, எங்கே எனது கவிதை..? (பிரமிள் கவிதை புத்தகம்)

நாடோடி said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

அருமையான கவிதை.
வார்த்தையில் விளையாடியிருப்பதைப் பார்க்கும் போது வாலியின் ஞாபகம் தானாய் வருகிறது.யாரென்று தெரிந்துகொள்ள நானும் ஆவலாய்.

rajkumar said...

பழைய பதிவுகளுக்கு
புதிய விமர்சனம்
ரொம்ப அழகா படம் வரைறீங்க
பெயிண்ட் பண்றதை விட பென்சில் வரைவது தான் அழகு என்பது என் எண்ணம்
" அப்பா என்கிற மனிதன் " பற்றி ஒரு கருத்து
அம்மா என்பது இயல்பில் உள்ளது
அப்பா என்பது சமுகம் உருவாக்கியது எனவே
எப்பொழுதும் குழந்தைகள் அம்மாவிடம் தான் ஒட்டும் என்பது நியதி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நாடோடி, தேடிப்பாருங்க கிடச்சா சொல்லுங்க. /:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க ராஜ்குமார், நன்றி, தொடர்ந்து படியுங்கள். நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.