வலைச்சரத்தில் நான்

  அனைத்து நண்பர்களுக்கும், இந்த ஒருவாரத்திற்கு சீனா ஐயாவின் அனுமதியுடன் வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். ஆக தொடர்ந்து உங்கள் வாசிப்பை அங்கேயும் தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.


                     நன்றி....


13 கருத்துரைகள்:

Sindhan R said...

வலைச்சர முகவரி எங்கே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

vaazhththukal

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுடன் பூங்கொத்து!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாங்க வாத்யாரே...வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் முரளி..

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே!

செல்வம் said...

முரளி…இப்போது தான் உங்கள் பதிவுகள் அத்தனையையும் ஒரே மூச்சில் படித்தேன். நல்ல அனுபவம்... அதிலும் டைரிகுறிப்பு பதிவு எக்ஸெலண்ட். மிகச் சிறந்த பகிர்வு.

விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி மகேஷிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்ன ஒன்லைன் மிகவும் பிடித்திருந்தது. இன்னும் பார்ப்பதற்கான சூழல் இல்லை. பார்க்க ஆசையாக உள்ளது.....

தேவதை கவிதையும் சூப்பர்.

வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்....

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

கனிமொழி said...

வாழ்த்துக்கள் நண்பா... :-)

ஹாலிவுட் பாலா said...

வாழ்த்துகள் முரளி! :)

அப்புறம்.. படத்தை க்ளிக் பண்ணினா, படம்தான் பெரிசா வருது. :)

Chitra said...

வாழ்த்துக்கள்...

முரளிகுமார் பத்மநாபன் said...

போட்டாச்சு போட்டாச்சு, சிந்தா....
:-)


நன்றி TVR ஐயா,


அருணா மேடம், அப்பாடா ரொம்ப நாளைக்கு பிறகு உங்களிடமிருந்து ஒரு பூங்கொத்து. :-)

பாலாசி, ம்ம்ம் இருக்கட்டும்

நன்றி திருநாவுக்கரசு, வாத்தியாரா? ரைட்டு

ஸ்டார்ஜன், வணக்கம் தல.

வெயிலான், ஏன் தல நீங்களுமா?

செல்வம் ரொம்ப தேங்க்ஸ், ஆனா தொடர்ச்சியா படிக்கும்போது போரடிப்பதில்லையா, என் பதிவுகள்?


நன்றி கண்ணகி,

நன்றி கனிமொழி,

பாலா, வணக்கம் தல, என்னடா இன்னும் யாரும் சொல்லையேன்னு நினைச்சேன் சொல்லிட்டிங்க.. :-))


நன்றி சித்ரா....

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.